Jul 31, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரியின் வால் பகுதியை மோதி முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரியின் வால் பகுதியை மோதி முதியவர் மரணம்

Share:

குவாந்தன்,ஆகஸ்ட் 12-

முதியவர் ஒருவர் பயணித்த MOTOJIP வாகனம், சாலை வளைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிரெய்லர் லோரியின் வால்பகுதியை மோதியதில் அந்நபர் பலத்த காயத்திற்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் குவந்தான், ஜாலன் குவாந்தன் - கெமாமன் சாலையின் 47 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் குவந்தான்,சேரடிங்- கைச் சேர்ந்த 76 வயது வஹாப் ஜூசோ என்பவரே உயிரிழந்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு அடையாளம் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை