பிரபல பத்திரிக்கையாளரும், ஸ்டார் ஆங்கில நாளேட்டின் முன்னாள் நிர்வாக ஆசிரியருமான வாங் சுன் வாய், தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெர்னாமாவின் தலைவராக சேவையாற்றி வந்த செனட்டர் டத்தோ ரயிஸ் அடிபா ராட்சி - க்கு அடுத்து பெர்னாமாவின் புதிய தலைவராக வாங் சுன் வாய்நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங் சுன் வாய் -யின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
வாங் சுன் வாய் நியமனம் செப்டம்பர் முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் வேளையில் அவரின் நியமன கடிதத்தை தகவல், இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இன்று வழங்கினார்.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


