Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கழிவறையில் தொலைபேசியைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட குழந்தை பாலியல் புகைப்படங்களை வைத்திருந்ததாக ஒரு மருத்துவ மாணவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்
தற்போதைய செய்திகள்

கழிவறையில் தொலைபேசியைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட குழந்தை பாலியல் புகைப்படங்களை வைத்திருந்ததாக ஒரு மருத்துவ மாணவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Share:

மூவார் , ஜூலை 10-

20 வயது மதிக்கத்தக்க டெஸ்மாண்ட் தந் சீ யோங் என்ற அந்த மருத்துவ மாணவர், இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் , நீதிபதி அபு பக்கர் மனத்தின் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஸ்யலின் கமேற்சியால் சென்டர்- ல் இரவு 9 மணியளவில் இந்த குற்றத்தை செய்ததாக கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. .

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்