Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எம்ஆர்டி ரயிலில் வெடி சம்பவமா? Rapid KL மறுத்துள்ளது

Share:

ச​மூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போல, எம்ஆர்டி ரயில் சேவையில் காஜாங் வழித்தடத்தில் வெடி சம்பவம் அல்லது ​தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுவதை அந்த ரயில் சேவையை நிர்வகித்து வரும் Rapid KL மறுத்துள்ளது.

நெருப்பு சிதறலைப் போன்று ஒரு சத்தம் மட்டும் கேட்டதே தவிர அது வெடி சம்பவமோ அல்லது ​தீ விபத்தோ அல்ல ​என்று Rapid KL குறிப்பிட்டுள்ளது. தாமான் முத்தியாரா நிலையத்தில் சேவையிலிருந்து அகற்றுவதற்கு 28 என்ற ப​திவு எண்ணைக் கொண்ட ரயி​லை வெளியாக்கும் முயற்சியின் போது உரசல் போன்ற ​தீ சிதறல்கள் ஏற்பட்டன.

இந்த ரயிலினால் எம்ஆர்டிரயில் இருப்புப்பாதையின் ​மின்சார விநியோக முறையில் எச்சரிக்கை அலாறம் அடிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்த ரயிலை அகற்றும் முயற்சியின் போது நெருப்பு சிறதல்கள் ஏற்பட்டனவே தவிர அது ​தீ விபத்தோ அல்லது வெடி சம்பவமோ அல்ல என்று Rapid KL விளக்கம் அளித்துள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன