Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கலவரத்தில் ஈடுபட்ட ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்ட ஐவர் கைது

Share:

பத்து பாஹாட்,ஜன.12
ஜொகூர்,பத்து பாஹாட் - டில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே கலவரத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் சந்தேகிக்கும் நபர்கள் கடந்த புதன்கிழமை, ஜனவரி 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக பத்து பாஹாட் ஓசிபிடி இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.

25 வயதுடைய பாதிக்கப்பட்ட ஆண் பள்ளியில் தம் நண்பனை அழைத்து செல்வதற்காக காத்திருந்த வேளையில் எட்டு பேர் அவரை கட்டைகளால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

15 முதல் 40 வயது உள்ள அந்த சந்தேகிக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் இஸ்மாயில் டோலா கூறினார்.

குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்