Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஜாலுர் கெமிலாங் கொடி மிதிக்கப்பட்டது குறித்து ஆராயப்படுகிறது
தற்போதைய செய்திகள்

ஜாலுர் கெமிலாங் கொடி மிதிக்கப்பட்டது குறித்து ஆராயப்படுகிறது

Share:

கோலாலம்பூர், மே.29-

மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் பாஃமி பாஃட்சீல், மலேசியக் கொடியான ஜாலுர் கெமிலாங் மிதிக்கப்படும் டிக்டாக் நேரலை வீடியோ குறித்து ஆராய மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்திற்குக் கட்டளையிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ஒளிபரப்பப்பட்ட இந்த வீடியோ, மலேசியா, இலங்கை இணைய மிரட்டல்காரர்களுக்கு இடையிலான இணையப் போரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வீடியோ குறித்து ஆணையம் விசாரித்து வருவதாகவும், நேரலை ஒளிபரப்பிற்கான அணுகலைத் தடுக்க முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது ஒரு மனித உரிமை, தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்று உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பான ஜிஎச்ஆர்ஃஎப் தெரிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி