Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்களின் தங்கும் விடுதி அழிந்தது
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களின் தங்கும் விடுதி அழிந்தது

Share:

பினாங்கு,ஜூலை 27-

பினாங்கு, Nibong Tebal, Jalan Kerian Kedah - Taman Jawi-யில் உள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி ஒன்று இன்று காலை 11.20 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் முற்றாக அழிந்தது.

அந்த தங்கும் விடுதியின் கட்டடத்தின் அமைப்பு முறை முழுமையாக சரிந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகா தெரிவித்தது.

அதில் தங்கியிருந்த 20 க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றிருந்த வேளையில் இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாரம் காயமடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை