Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் மாவட்டம் அதிக மக்கள் தொகையை பதிவு செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் மாவட்டம் அதிக மக்கள் தொகையை பதிவு செய்துள்ளது

Share:

மலேசியாவில் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் அதிக மக்கள் தொகையை பதிவு செய்துள்ள மாவட்டமாக திக​ழ்கிறது என்று மலே​சிய புள்ளி விவர ​இலாகா அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 23 லட்சம் பேர் வசிக்கும் பகுதியாக பெட்டாலிங் மாவட்டம் விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாவட்டமாக ஜோகூர் பாரு விளங்குகிறது. அம்மாவட்டத்தில் 18 லட்சம் பேர் வசிப்பதாக பதிவாகியுள்ள வேளையில் 15 ல​ட்சம் மக்கள் தொகையை பதிவு செய்துள்ள உலு லங்காட் மாவட்டம் ​மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவர இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News