Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர் குளுவாங் கொன்வென்ட் இடை நிலைப் பள்ளியின் அருகில் நீர் குழாய் ஒன்று உடைந்ததால் 26,000 பாதிப்பு
தற்போதைய செய்திகள்

ஜொகூர் குளுவாங் கொன்வென்ட் இடை நிலைப் பள்ளியின் அருகில் நீர் குழாய் ஒன்று உடைந்ததால் 26,000 பாதிப்பு

Share:

ஜொகூர் குளுவாங் கொன்வென்ட் இடை நிலைப் பள்ளியின் சமிஞ்சை விளக்கின் அருகில் முக்கிய நீர் குழாய் ஒன்று உடைந்ததால் அவ்வட்டாரத்தை சுற்றி உள்ள 26,000 பாதிப்புக்குள்ளாகி உள்ளது என அம்மாநிலத்தின் பொதுசேவை, போக்குவரத்து, பிரிவின் தலைவர் மொஹமாட் ஃபஸ்லி மொஹமாட் சாலெஹ் தனது முகநூல் பக்கத்தின் வழி தெரிவித்துள்ளார்.

முதன்மை நீர் குழாயை சரி செய்வதற்கு குறைந்த பட்சம் 15 மணி நேரம் எடுக்கும் எனவும் நாளை குழாய் பழுது பார்க்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!