Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் துப்பாக்கிச் சூடு , வாகன மோதல் விவகாரம்: இரண்டு புதிய சாட்சிகளைக் கண்டறிந்தது காவற்படை
தற்போதைய செய்திகள்

கிள்ளான் துப்பாக்கிச் சூடு , வாகன மோதல் விவகாரம்: இரண்டு புதிய சாட்சிகளைக் கண்டறிந்தது காவற்படை

Share:

கிள்ளான், மார்ச்.08-

கிள்ளான், காப்பார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு, வாகன மோதல் சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு புதிய சாட்சிகளிடம் காவற்படை வாக்குமூலம் பெற்றுள்ளதாக கிளாங் உத்தாரா மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தொழிலாளி ஒருவரை நோக்கிச் சுட்டதைத் தொடர்ந்து, அவரது முதலாளி துரத்திச் சென்று மோதியதில் ஒரு சந்தேக நபர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை அறிய காவற்படை தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், பிடிபட்ட நபர்கள் மீதும் உயிரிழந்தவர் மீதும் ஏற்கனவே பல குற்றவியல் வழக்குகள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு