Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பல்கலைக்கழகம், ஆறாம் படிவ மாணவர்களைப் பாதிக்காது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்கலைக்கழகம், ஆறாம் படிவ மாணவர்களைப் பாதிக்காது

கோலாலம்பூர், ஜூன்.23-

17 அல்லது 18 வயது மாணவர்களுக்காக அமைக்கப்படும் 6 ஆம் படிவ மாணவர்களுக்கான பல்கலைக்கழக மையம், அந்த படிவத்தில் பயின்று வருகின்ற மாணவர்களைப் பாதிக்காது என்று கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

6 ஆம் படிவ மாணவர்களுக்காகத் தோற்றுவிக்கப்படும் சிறப்புப் பல்கலைக்கழகமானது, மாணவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளாகும் என்று கல்விமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →