Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்

Share:

செரண்டா, ஜன. 4-

உலு சிலாங்கூர், செரண்டா, சுங்கை சோ சமிக்ஞை விளக்குப் பகுதியியில் மோட்டார் சைக்கிளோட்டியை காரில் மோதி மரணத்தை ஏற்படுத்திய பாகிஸ்தானிய ஆடவர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்காக புரோட்டோன் வீரா காரின் ஓட்டுநரான 50 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசா தாஹ்ரின் கூறினார்.

அந்த ஆடவருக்கு எதிரான கைது ஆணை நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்