வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத்தினத்தையொட்டி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆட்சிக்கு உட்பட்ட 4 மாநிலங்களும் மத்திய அரசாங்கத்தின் கருப்பொருள் மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் எடுக்ககூடிய எந்தவொரு நடவடிக்கையும் ஒரு எதிர்நடவடிக்கையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கத்தின் தேசிய தின சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்த அவை கருத்திணக்கம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


