Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கெடா மாநில சட்டமன்றம் புதன்கிழமை கலைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

கெடா மாநில சட்டமன்றம் புதன்கிழமை கலைக்கப்படும்

Share:

மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், கெடா மாநில சட்ட மன்றம் வரும் புதன்கிழமை கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு, வரும் ஜூன் 28 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க, கெடா மாநில சுல்தான், சுல்தான் சலேஹுட்டீன் சுல்தான் பட்லிஷா ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கெடா, விஸ்மா டாருல் அமானில் சுல்தான் சலேஹுட்டீன் னை சந்தித்த பிறகு, மாநில மந்திரி பெசார், டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நூர் இதனைத் தெரிவித்தார் .

Related News