Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்

Share:

தெமர்லோ ஜாலான் கோலாலம்பூர்–குவாந்தான் சாலையில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்தில் 48 வயதான கே.பரமசிவன் காசி பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவு 8.40 மணியளவில் நடந்த விபத்தில், பரமசிவன் காசி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சறுக்கிச் சென்று பெரோடுவா அல்சா காரின் பாதைக்குள் சென்று மோதியதாக நம்பப்படுகின்றது.

இந்த மோதலில் காரின் கண்ணாடியில் தூக்கி வீசப்பட்ட அவர், சுமார் 20 மீட்டர் தூர இழுத்துச் செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவன் காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

குழந்தைகளைக் குறிவைக்கும் தெருநாய்கள் — அபாயப் பகுதிகளை உடனடியாக அடையாளம் காண சுஹாகாம் வலியுறுத்தல்

குற்றவாளிகளைவிட வேகமாக செயல்பட வேண்டும் — கோலாலம்பூர் போலீசாருக்கு அதிரடி உத்தரவு

ஜென் ஸீ (Gen Z) மொழியில் சாஹிட்டுக்குப் பதிலடி கொடுத்த 'குரு' அன்வார்

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்