Oct 3, 2026
Thisaigal NewsYouTube

டீசல் விலை லிட்டருக்கு 7 காசு உயர்ந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டீசல் விலை லிட்டருக்கு 7 காசு உயர்ந்தது

கோலாலம்பூர், நவம்பர்.05-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 7 காசு உயர்வு கண்டுள்ளது.

லிட்டருக்கு 2 ரிங்கிட் 95 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட டீசல், 3 ரிங்கிட் 02 காசுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 ஆகியவை முறையே ஒரு ரிங்கிட் 99 காசுக்கும், 3 ரிங்கிட் 20 காசுக்கும் விலை நிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தீபாவளி வியாபாரத்துக்கு இந்திய தொழில்முனைவோருக்கு ரிங்கிட் 3 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

தீபாவளி வியாபாரத்துக்கு இந்திய தொழில்முனைவோருக்கு ரிங்கிட் 3 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி நிறுவனங்கள் உதவி: பேங்க் நெகாரா அறிவிப்பு

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி நிறுவனங்கள் உதவி: பேங்க் நெகாரா அறிவிப்பு

தொழில்நுட்பக் கோளாறே காரணம் -  வாட்ஸ் அப் முடக்கம் குறித்து மெட்டா ஒப்புதல்

தொழில்நுட்பக் கோளாறே காரணம் - வாட்ஸ் அப் முடக்கம் குறித்து மெட்டா ஒப்புதல்

எம்பிராயெர் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைய மலேசியா முயற்சி

எம்பிராயெர் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைய மலேசியா முயற்சி

இரண்டு மாதங்களில் 8,000 வர்த்தக நிறுவனங்கள் உரிமங்களைப் புதுப்பித்துள்ளன - ஹன்னா இயோ தகவல்

இரண்டு மாதங்களில் 8,000 வர்த்தக நிறுவனங்கள் உரிமங்களைப் புதுப்பித்துள்ளன - ஹன்னா இயோ தகவல்

துருக்கியில் மலேசியாவின் முதல் பல்நோக்கு கடல்சார் கப்பல் அறிமுகம்

துருக்கியில் மலேசியாவின் முதல் பல்நோக்கு கடல்சார் கப்பல் அறிமுகம்