Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வாகன நிறுத்தக் கட்டண நிலுவை விவகாரம்: பினாங்கு மாநகர மன்றத்துக்கு 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

வாகன நிறுத்தக் கட்டண நிலுவை விவகாரம்: பினாங்கு மாநகர மன்றத்துக்கு 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.02-

பினாங்கு தீவில் வாகன நிறுத்தக் கட்டணத்தைச் சேகரிக்க நியமிக்கப்பட்ட நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், பினாங்கு மாநகர மன்றத்துக்கு சுமார் 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க பினாங்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Perkhidmatan Alam Indah Sdn Bhd என்ற அந்த நிறுவனம், மாநகர மன்றத்துக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திரக் கட்டண நிலுவைத் தொகையான 5.702 மில்லியன் ரிங்கிட் மற்றும் ஸ்மார்ட் பார்க்கிங் கருவிகள் தொடர்பான 64 ஆயிரம் ரிங்கிட் ஆகியவற்றை வழங்க வேண்டும் என நீதிபதி Kenneth St James தீர்ப்பளித்தார்.

இருப்பினும், வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட குற்ற அறிவிப்புகளுக்காகக் கோரப்பட்ட 36 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு