Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆசியாவின் சிறந்த விமான நிறுவன ஊழியர்கள்: மலேசியா ஏர்லைன்ஸ் முதலிடம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆசியாவின் சிறந்த விமான நிறுவன ஊழியர்கள்: மலேசியா ஏர்லைன்ஸ் முதலிடம்

ஸ்கைடிரேக்ஸ் 2026 உலக விமான நிறுவன விருதுகளில், ஆசியாவின் சிறந்த விமான நிறுவன ஊழியர்களுக்கான விருதை மலேசியா ஏர்லைன்ஸ் வென்றுள்ளது.

அதன் கேபின் பணியாளர்கள் உலகின் சிறந்த விமான நிறுவன கேபின் குழு பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எட்டாவது இடத்தில் இருந்த நிலையில், ஐந்து இடங்கள் முன்னேறியதாகும்.

உலகின் சிறந்த விமான நிறுவனங்கள் பட்டியலில் மலேசியா ஏர்லைன்ஸ் 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஆறு இடங்கள் முன்னேற்றமாகும்.

மேலும், உலகின் சிறந்த விமான நிலைய சேவை பிரிவில் ஆறாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கும், சிறந்த வர்த்தக வகுப்பு விமான சேவை பிரிவில் முதல் முறையாக 18-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

உலகின் சிறந்த பொருளாதார வகுப்பு விமான சேவையில் 12-ஆவது இடத்தையும், உலகின் தூய்மையான விமான நிறுவனங்கள் பிரிவில் 11-ஆவது இடத்தையும் மலேசியா ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை