Aug 2, 2026
Thisaigal NewsYouTube
குடிசைவாசிகளின் பிரச்சனையைத் தீர்க்க, ஜோகூரில் அதிகமான பிபிஆர் வீடுகள் !
தற்போதைய செய்திகள்

குடிசைவாசிகளின் பிரச்சனையைத் தீர்க்க, ஜோகூரில் அதிகமான பிபிஆர் வீடுகள் !

Share:

ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள 134 கிராமங்களில் கண்டறியப்பட்ட 10,301 குடிசைவாசிகளின் பிரச்சினையைத் தீர்க்க ஊராட்சி மேம்பாட்டு அமைச்சும் மாநில அரசும் இணைந்து செயல்பட உள்ளது

இது குறித்து பேசிய அவ்வமைச்சின் துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமாட் நசிர் தெரிவிக்கயில், மக்கள் வீட்டுத் திட்டம் என்றழைக்கப்படும் பிபிஆர் வீடுகள். மக்கள் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது பி 40 மக்களிம் பயன்பாட்டிற்காக கட்டப்படுவதாகும். இந்த PPR திட்டத்தால், மாநில அரசு நிலையில் உள்ள குடிசைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றார் அக்மால் நஸ்ருல்லா .

எனவே, புதிதாக கட்டப்பட்ட பிபிஆர் வீடுக்ளில் குடிசைவாசிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசு பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு