வருகின்ற மாநில சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்குவதற்கான ஆயத்தமாக பாரிசான் நெசனல் கூட்டணி நீல அலைகள் 2.0 திட்டத்தை திரங்கானு மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக அந்த மாநிலத்தின் அம்னோ கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அமாட் சாய்ட் தெவித்தார்.
இந்த திட்டத்தின் வழி திரங்கானு மாநில வாக்களர்களின் எதிர்ப்பார்ப்புகள்,தேவைகள் என்பதை என்வென்று அறிவதற்காகவும் வாக்களர்களின் மன நிலையைத் தெரிந்து கொள்வதற்காகவும் அம்மாநிலத்தில் நீல அலைகள் 2.0 திட்டம் செயல்படுத்த உள்ளதாக அமாட் சாய்ட் தெரிவித்தார்.
தற்பொழுது பாஸ் கட்சி வசன் இருக்கின்ற ஹிரங்கானு மாநிலத்தை மீண்டும் பாரிசான் நெசனல் கைப்பற்ற வேண்டும் என்றும் அதற்கு தொடக்க முயற்சியாக, 18 வயது இளைய வாக்களர்களின் மனநிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால், அம்னோ மாநில சட்ட மன்ற கலைப்பிற்கு பின் தனது தேடுதலை தொடரும் என அவர் மேலும் கூறினார்.








