Jun 30, 2026
Thisaigal NewsYouTube
தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்
தற்போதைய செய்திகள்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

Share:

தங்காக் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், கழுத்தில் குத்துக் காயங்களுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து நேற்று காலை சுமார் 8.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதாகவும், உடல் மூவார் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு