நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்றும் திட்டங்கள் விரைந்து அமல்படுத்தப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
ஐந்து முதன்மை விவகாரங்களை அடிப்டையாக கொண்டு இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சிலாங்கூர் மாநிலத்தில் மலிவு விலை வீடுகள் மற்றும் கிராம வீடுகளின் சுக்கய் பிந்து எனப்படும் வீட்டு வரி விலக்களிக்கப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளை பராமரிப்பதில் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் வெள்ளி, 5 ஆயிரம் வெள்ளியாக வழங்கப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


