Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கார் மீது கிரேன் மோதியது
தற்போதைய செய்திகள்

கார் மீது கிரேன் மோதியது

Share:

கோலாலம்பூர்,ஜன.17
செராஸ், ஜாலான் பெசார் சாலாக் செலாத்தான்னில் கிரேன் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மீது மோதியதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12:06 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக செராஸ் மாவட்ட காவல்துறையின் துணைத்தலைவர் ரிட்சுவான் காலிட் கூறினார்.

இரவு 10:40 மணியளவில் சம்பந்தப்பட்ட கிரேன் அப்பகுதியில் அலங்கார விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.

அவ்விபத்தின் போது சாலையோரத்தில் இருந்த கார் மீது கிரேன் மோதியதில் அக்காரின் சில பாகங்கள் சேதமடைந்ததாகவும் உயிர்சேதம் எதுவும் நடக்கவில்லை என்றும் ஓர் அறிக்கையில் ரிட்சுவான் காலிட் விவரித்தார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்