Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மாமன்னரின் சீன வருகை புதிய அத்தியாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாமன்னரின்  சீன வருகை புதிய அத்தியாயம்

கோலாலம்பூர், செப்டம்பர் 17-

மாமன்னரின் சுல்தன் இப்ரஹிம் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி சீன நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிடுக்கிறார்.

மலேசியாவிற்கும் , சீனாவிற்கும் இரு வழி உறவு மலர்ந்து 50 ஆண்டுகாலா பொன்விழாவையொட்டி, மாமன்னரின் இந்த அதிகாரத்துவ வருகை அமைந்துள்ளது.

மாமன்னரின் இந்த வருகை , சீன பெருந்சுவரை கொண்டுள்ள சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருவழி தூகரக உறவை வறுப்படுத்துவதில் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →