Jun 15, 2026
Thisaigal NewsYouTube
60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகினர்
தற்போதைய செய்திகள்

60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகினர்

Share:

கடந்த ஞாயிற்றுக் கிழமை, நோன்பு திறப்பு நேரத்தின் போது உணவு உட்கொண்ட 60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அந்த 60 மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி, வயிற்று வழி போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் எம்.ஆர்.எஸ்.எம். கல்வி நிர்வாகம் அவர்களைச் சிகிச்சியகத்திற்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்கி உள்ளனர்.

மாணவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டதற்கு ஆயாம் மாசாக் மேரா உணவின் கோழிகள் சமைப்பதற்கு முன்பே நஞ்சு தன்மைக்கு ஆளாகியுள்ளன என தெரிய வந்துள்ளது. இருந்த போதும் எம்.ஆர்.எஸ்.எம் கல்விக்கூடத்தின் சிற்றுண்டி மூன்று நாட்களுக்கு முடக்கி வைப்பதுடன் அங்கிருக்கும் அனைத்து உணவு பொருட்கள் மீது இராசயாண பரிசோதனை மேற்கொள்ளப்பட போவதாக பேராக் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனித வள ஆட்சிக்கு உறுப்பினர் சிவனேசன் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்