May 18, 2026
Thisaigal NewsYouTube
பெண் ஆசிரியர் கைது, போலீஸ் துறையிடம் ஒப்படைக்கிறோம்
தற்போதைய செய்திகள்

பெண் ஆசிரியர் கைது, போலீஸ் துறையிடம் ஒப்படைக்கிறோம்

Share:

சுங்கை பட்டாணி, ஜூன்.23-

மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கெடா, சுங்கை பட்டாணியில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு பெண் ஆசிரியர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை போலீஸ் துறையிடமே தாங்கள் ஒப்படைப்பதாக கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹஷிம் தெரிவித்தார்.

இந்த விவகாரம், போலீஸ் துறை வரை சென்று விட்டதால், இதில் தலையிடுவதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு எந்தவோர் அறிக்கையும் வெளியிடாது என்று அவர் விளக்கினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை