தமது தலைமையிலான பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்து வருவது எல்லா நிலைகளிலும் உறுதி செய்ப்படும் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் பதவி விலக திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அக்குற்றச்சாட்டுக்கு ஜாஹிட் எதிர்வினையாற்றினார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


