Jul 10, 2026
Thisaigal NewsYouTube
எஸ்டிபிஎம் 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 18-இல் வெளியீடு: முகநூலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்டிபிஎம் 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 18-இல் வெளியீடு: முகநூலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share:

2025-ஆம் ஆண்டிற்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மலேசியத் தேர்வுக் கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் ஜூன் 18-ஆம் தேதி காலை 11:00 மணி முதல், தங்களின் குறுஞ்செய்தி மூலமாக முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

அதற்கு எஸ்டிபிஎம் (இடைவெளி) மைகார்ட் எண் (இடைவெளி) தேர்வு சுட்டு எண் என டைப் செய்து 15888 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அல்லது அன்று காலை 11:30 மணி முதல் stpm.mpm.edu.my/stpmK என்ற இணையத்தளம் வழியாகவும் தங்களின் தேர்வு முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்வுக் கழகம் அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்