குரூன், ஹோபார்ட் முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மதியம் 12:30 மணியளவில் தங்களுக்கு தொடக்க தகவல் கிடைத்துள்ளதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹான்யான் ரம்லான் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் விசாரணையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

தேநீர் சந்திப்பில் வாங்கிய சீட்டு… நால்வருக்கு 15.85 மில்லியன் ரிங்கிட் அதிர்ஷ்டம்

ரிங்கிட் 50 மில்லியன் செலுத்தினால் அன்றே நஜிப் வீட்டுக்காவலுக்குச் செல்ல வாய்ப்பு – ஷாபி

அனாக் புக்கிட் ரயில் நிலையம் திறக்கப்படாததால் பயணிகள் பாதிப்பு

பொதுமக்களின் வாட்சாப் கணக்குகள் முடக்கம் குறித்து எம்சிஎம்சி தீவிர விசாரணை


