Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரியினால் மோதப்பட்டு 13 வயது பெண் மரணம்

Share:

பொந்தியான், பிப்.20-

சாலை வளைவில் பேருந்திலிருந்து கீழே இறங்கிய 13 வயது இளம் பெண், லோரியினால் மோதப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று இரவு 7.20 மணியளவில் ஜோகூர், பொந்தியான், பெக்கான் நேநாஸ், கம்போங் மெலாயு ராயாவில் நிகழ்ந்தது.

இவ்விபத்து தொடர்பில் இரவு 7.45 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஷோபி தயிப் தெரிவித்தார்.

கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த இளம் பெண், சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி