Oct 14, 2026
Thisaigal NewsYouTube

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்றச் சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்பிலிருந்து இருவரும், எதிர்க்கட்சியிலிருந்து இருவருமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தீர்மானத்தை மக்களவை இன்று புதன்கிழமை அங்கீகரித்தது.

நியமிக்கப்பட்டவர்கள் ராம்கர்பால் சிங், டத்தோ ஸ்ரீ ஹஸ்னி முகம்மது, டத்தோ ஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டீ, டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹசான் ஆகியோர் ஆவர்.

நாடாளுமன்றச் சேவைகள் சட்டம் 2025 மற்றும் அது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தங்கள் அக்டோபர் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்ததால், விவாதமின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்