Oct 14, 2026
Thisaigal NewsYouTube

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

மூன்று வயது சிறுவனைத் துன்புறுத்தி, மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்திய 32 வயது முன்னாள் மின்னேற்பாட்டு வாகன ஓட்டுநருக்கு, ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் 8 ஆண்டு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2022ஆம் ஆண்டு சிறுவனைத் துன்புறுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து சான் வேன் ஜீ என்பவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவனைப் பிரம்பால் அடித்ததுடன், அறைந்தும், தலையில் தாக்கியும், நீண்ட நேரம் நிற்க வைத்தும், உட்கார்ந்து எழும் பயிற்சியைச் செய்யக் கட்டாயப்படுத்தியும் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உயிரிழந்த சிறுவன் லீ சீ ஜி முன்னதாக அவர் கொலை செய்யப்பட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பின்னர் கைவிடப்பட்டது. தற்போதைய தண்டனை சிறுவர் துன்புறுத்தல் குற்றத்திற்காக மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை