Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய முன்னணி புறக்கணிக்கப்படாது
தற்போதைய செய்திகள்

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய முன்னணி புறக்கணிக்கப்படாது

Share:
கிளந்தான், ஜூலை 13-

கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைதேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் தேசிய முன்னணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை தங்கள் தரப்பு புறக்கணிக்காது என குவா முசாங் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் அஷாருன் உஜி தெரிவித்தார்.

பக்கத்தான் ஹராப்பான்னின் உயர்மட்ட தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவுக்கு, தாங்கள் கட்டுப்படுவதாகவும் அவர் கூறினார்.

அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த இடைத்தேர்தலில், பெரிகாடன் நேஷனல்லிடமிருந்து நெங்கிரி சட்டமன்ற தொகுதியை, தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு, தங்கள் தரப்பு முழுவீச்சில் தேர்தல் பணிகளை ஆற்றும் எனவும் அஷாருன் உஜி உத்தரவாதம் அளித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்