Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஊடகத்துறையின் ஒப்பந்த & தற்காலிக பணியாளர்கள் சொக்சோவின் கீழ் பதிவு
தற்போதைய செய்திகள்

ஊடகத்துறையின் ஒப்பந்த & தற்காலிக பணியாளர்கள் சொக்சோவின் கீழ் பதிவு

Share:

குச்சிங், ஜூலை 3-

PIECEMEAL மற்றும் STRINGER எனப்படும ஊடகத் துறையை சேர்ந்த ஏறத்தாழ 600 ஒப்பந்த அல்லது தற்காலிக பணியாளர்கள் சொக்சோவின் கீழ் இனி பயன்பெறத் தொடங்குவர்.

இம்மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி அது நடப்புக்கு வந்ததாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இனி சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு சொச்கோவின் பாதுகாப்பு நல்கப்படும்.

அவர்கள் கவலையின்றி தங்கள் வேலைகளை மேற்கொள்ளலாம் என அவர் கூறினார்.

அது குறித்து முன்னதாக தொடர்பு அமைச்சின் கீழுள்ள சில நிறுவனங்களுடன் துல்லியமாக ஆராயப்பட்டதாக ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்