Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வட்டி முதலை, விமானத்தில் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

வட்டி முதலை, விமானத்தில் பிடிபட்டார்

Share:

ஜோகூரபாருவில் சட்டவிரோத வட்டித் தொழிலுடன் தொடர்பு படுத்தப்பட்டு, கடந்த புதன்கிழமை TIK TOK கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பினாங்கிற்கு சென்று விட்டு ஜோகூர் பாருவிற்கு திரும்பிய ஒரு பெண்மணியான சம்பந்தப்பட்ட வட்டி முதலை, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

Related News