Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மிகச் சிறந்த திட்டமாக பொதுச் சேவை ஊதிய முறை விளங்கும் - டத்தோ ஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

மிகச் சிறந்த திட்டமாக பொதுச் சேவை ஊதிய முறை விளங்கும் - டத்தோ ஸ்ரீ அன்வார்

Share:

ஜூலை 13-

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மிகச் சிறந்த திட்டமாக SSPA- பொதுச் சேவை ஊதிய முறை விளங்கும் என டத்தோ ஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் டிசம்பர் தொடங்கி அரசு ஊழியர்களின் ஊதியம் 13 விழுக்காடு அதிகரிக்கவுள்ளது.

அதன் மூலம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பலனடைவர்.
SSPA-வை செயல்படுத்துவதற்கு என அரசு 150 ஆயிரம் கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் மேற்கோள்காட்டினார்.

பொதுச் சேவையின் தரத்தையும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்