Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நஜீப்பின் முதன்மை வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப்பின் முதன்மை வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கோலாலம்பூர், மே.30-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் முதன்மை வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சட்டத்துறை அலுவலகம் தொடுக்கவிருகிறது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை ஜெர்மனியின் நாஜிக்களுடன் ஒப்பீடு செய்து ஷாஃபி பேசியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

ஷாஃபியின் குற்றச்சாட்டும், ஒப்பீடும் கடுமை வாய்ந்தது. மலேசியாவில் நீதித்துறையில் சுதந்திரம் இல்லை என்பது போலவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகிவிட்டது போலவும் ஷாஃபியின் குற்றச்சாட்டு அமைந்துள்ளது என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

நஜீப்பின் முதன்மை வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்ப... | Thisaigal News