Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

Share:

சுங்கை பூலோ, மே.24-

சுங்கை பூலோவில் உள்ள என்கேவிஈ நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை ஆற்றில் விழுந்து காணாமல் போன 11 வயது சிறுவன் பௌலுஸ் அம்சால் ஜிம்ரி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். சனிக்கிழமை மாலை தகவலறிந்த மீட்புப் படையினர் உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்; இருளாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் இரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேடுதல் பணி, ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து தேடிய மீட்புக் குழுவினருக்கு, சிறுவன் விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்போங் பாரு சுங்கை பூலோ பகுதியில் காலை 10 மணியளவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சுங்கை பூலோ, ஷா ஆலாம் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த நீர் மீட்புப் படையினர் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியின் முடிவில் இந்தச் சோகமான முடிவு எட்டப்பட்டது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்