Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அந்த தகவலை மறுத்தது தேசிய பதிவு இலாகா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த தகவலை மறுத்தது தேசிய பதிவு இலாகா

கோலாலம்பூர், செப்டம்பர் 26-

தேசிய பதிவு இலாகாவான JPN, மக்களுக்கு தலா 700 வெள்ளி உதவித் தொகையை வழங்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவலை அவ்விலாகா மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அது பொய்யானது என்றும் JPN இன்று விளக்கம் அளித்துள்ளது.

பொது மக்களுக்கு அரசாங்கத்தின் எந்தவொரு நிதி உதவி வழங்கப்படுவதாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதற்கு STR எனப்படும் Sumbangan Tunai Rahmah அகப்பக்கத்தை வலம் வருமாறு JPN கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இதுபோன்ற பொய்யான தகவல்களை கண்டு மதிமயங்கி விட வேண்டும் என்றும் பொது மக்களுக்கு JPN அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்