Oct 16, 2026
Thisaigal NewsYouTube

7 மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
7 மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

டிச.5-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்கள் தற்போது சீரடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளந்தானில் இன்று காலையில் 74 துயர் துடைப்பு மையங்களில் 34 ஆயிரத்து 672 பேர் தங்கியிருந்தனர்.

இந்த எண்ணிக்கை இன்று மாலை 4 மணியளவில் 28 ஆ யிரத்து 038 பேராக குறைந்துள்ளது என்று வெள்ளப் பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

இதர மாநிலங்களிலும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →