Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு உதவுவதற்குத் தயார்
தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு உதவுவதற்குத் தயார்

Share:

சூலு சுல்தானின் உண்மையான வாரிசுதாரர்கள் தாங்களே என்று கூறியுள்ள கும்பல், போலீசார் நடத்தக்கூடிய எந்த விசாரணைக்கும் தயார் என்று அறிவித்துள்ளது. போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக அந்தப் பிரிவினர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கும்பலுக்கு எதிராக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை அறிக்கை திறந்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அகரில் சானி அப்துல்லா சானி அறிவித்திருப்பது தொடர்பில் அக்கும்பல் எதிர்வினையாற்றியுள்ளது.

Related News