Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

Share:

பினாங்கு மாநிலத்தில் செயலபட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
6 அந்நிய நாட்டவர்கள் உட்பட 9 நபர்கள் கைதுசெய்ப்பட்டதன் மூலம், அந்தக் கும்பலிடமிருந்து 2 லட்சத்து 74 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் சுஹைலி முகமட் செயின் தெரிவித்துள்ளார்.

உளவுப் பிரிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கடந்த மே 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுஹைலி குறிப்பிட்டார்.

Related News