Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நீச்சல் பயிற்றுநர் விடுப்பில் செல்ல உத்தரவு
தற்போதைய செய்திகள்

நீச்சல் பயிற்றுநர் விடுப்பில் செல்ல உத்தரவு

Share:

கோலாலம்பூர், பிப்ரவ்ரி 29 -

நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தொடர்புப்படுத்தப்பட்ட பயிற்றுநர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை முடியும் வரையில் அவரை விடுப்பில் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹனா யோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட பாதுகாப்பான விளையாட்டு குறியீடு திட்டத்தின் வாயிலாக அந்த வீராங்கனையின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு, இச்சம்பவம் தொடர்பான புகார் கிடைத்தவுடன் தேசிய விளையாட்டு மன்றத்தின் அதிகாரி, சம்பந்தப்பட்ட வீராங்களை சந்தித்து பேசியிருப்பதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பயிற்றுநர், இத்தகைய வக்கிர செயலில் ஈடுபட்டுதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு