Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 6 மாத சிறை
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 6 மாத சிறை

Share:

கோலாலம்பூர், ஜூலை 04-

முக நூல் வாயிலாக வேலை வாய்ப்பு விளம்பரம் செய்து மாது ஒருவருக்கு சொந்தமான 13 லட்சம் வெள்ளியை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக கட்டுமான நிறுவனம் ஒன்றின் முன்னாள் உரிமையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.

43 வயது அஸ்வான் சம்சுதீன் என்ற அந்த முன்னாள் உரிமையாளர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மொஹமட் டெரில் இத்தண்டனையை விதித்தார். சம்பந்தப்பட்ட நபர் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கோலாலம்பூர், செந்தூலில் இக்குற்றத்தை புரிர்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்