Jul 29, 2026
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்தான விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
தற்போதைய செய்திகள்

6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்தான விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

Share:

கோலாலம்பூர், ஜூலை 10-

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற ஒன்றுக்கூடலின் போது, முன்னாள் பெரிக்காத்தான் நெசனல் கூட்டணியை சார்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து சபாநாயகர் அளித்த விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக Universiti Teknologi Malaysia-வின் விரிவுரையாளர் பேராசிரியர் முஹம்மது பாத்தி யூசுப் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தலைமை சபாநாயகர் தன் ஸ்ரீ ஜோஹரி அப்துல், முன்னாள் பெரிக்கத்தான் நெசனல் கூட்டணியைச் சேர்ந்த அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், உறுப்பினர் தகுதி கொண்டிருப்பதாக கூறிய கூற்று தொடர்பாக எதிர்கட்சியினர் அதிருப்தியை வெளியிட்டு இருந்த வேலையில், கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர் அளித்த விளக்கமும் நாடாளுமன்ற சபாநாயகார் அளிக்கின்ற விளக்கத்திலும் முறைபாடுகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்,.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்