Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளி மறுமேம்பாடு காணும்
தற்போதைய செய்திகள்

சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளி மறுமேம்பாடு காணும்

Share:

சுங்கை பாக்காப், ஜூலை 05-

நாளை மறுநாள் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பினாங்கு, சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி வீற்றிருக்கும் இடத்தில் உள்ள சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தை கட்டும் திட்டம் தொடரப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

புதிய கட்டடத்தை கட்டும் திட்டம் இதற்கு முன்பு ரத்து செய்யப்பட்ட போதிலும் அத்திட்டத்தை தொடர்வதற்கு பரிந்துரைத்துள்ளதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

சுங்கைப் பாக்காப் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய பெற்றோரின் பிள்ளைகள் அடிப்படை வசதிகளுடன் தரமான கல்வி வாய்ப்பினை பெறும் வகையில் சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டம் தொடரப்படும் என்ற அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்