Jul 1, 2026
Thisaigal NewsYouTube
லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது
தற்போதைய செய்திகள்

லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது

Share:

சிரம்பான், ஏப்ரல்.26-

நெகிரி செம்பிலான், லெக்காஸ் நெடுஞ்சாலையில் 'சூப்பர்மேன்' பாணியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 18 வயதும் 21 வயதும் கொண்ட இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 12 மணி முதல் 4:30 மணி வரை நடத்தப்பட்ட சாலைக் காலித்தன எதிர்ப்பு நடவடிக்கையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமை, சட்டத்திற்குப் புறம்பாக மாற்றங்கள் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 50 அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்டக் காவற்படைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

பிடிபட்ட இரு இளைஞர்களும் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை