Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஹரிமாவ் மலாயா 2-2 என்ற கோல் கணக்கில்
தற்போதைய செய்திகள்

ஹரிமாவ் மலாயா 2-2 என்ற கோல் கணக்கில்

Share:

கோலாலம்பூர், ஜன - 9

Qatar, Doha - வில் நேற்று நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா 2 - 2 என்ற கோல் கணக்கில் Syria - வுடன் சமநிலையை பதிவு செய்துள்ளது.

இது பயிற்சியாளரான கிம் பன் கோன் -னின் தரப்பினர் ஆசிய கோப்பை தட்டி செல்வதற்கு தயாராக உள்ளது என்பதை குறிக்கிறது.

ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் அரிஃப் ஐமான் ஹனாபியின் மூலம் மலேசியா முதல் கோல் பெற்றதாக தெரியவந்துள்ளது.

பின் 78 ஆவது நிமிடத்தில் Paulo Josue- ரினால் இரண்டாவது கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தனர்.

மலேசியா Asian Cup-இல் குழு 'E' - யில் இடம்பெற்றிருக்கிறது. Jordan-னுக்கு எதிராக வருகின்ற ஜனவரி 15 ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்