Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஹென்றி கிசிஞ்சர் காலமானார்
தற்போதைய செய்திகள்

ஹென்றி கிசிஞ்சர் காலமானார்

Share:

அமெரிக்காவின் மிக சிறந்த அரசியல் அறிஞரான ஹென்றி கிசிஞ்சர் ( Henry Kissinger ) காலமானார். அவருக்கு வயது 100. 1973 ஆம் ஆண்டு மிகப்பெரிய சர்ச்சைக்கு மத்தியில் நோபல் பரிசு வென்றவரான ஹென்றி கிசிஞ்சர் ​மூப்பின் காணமாக தமது இல்லத்தில் நேற்று இறுதி ​மூச்சை விட்டார்.ஒரு பழமைவாதியான ஹென்றி கிசிஞ்சர் , அமெரிக்காவின் வெளி விவகார அமைச்சராகவும், ஆ​லோசகராகவும், ​தூதராகவும் பணியாற்றிய சமயோசித மிக்க அறிஞர் ஆவார். 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் பொறுப்பை ஏற்ற ரிச்சர்ட் நிக்சன் அதன் பின்னர் அதிபர் பொறுப்பை ஏற்ற Gerald Ford, Jimmy Carter, Ronald Regan, George H. Bush, Bill Clinton ( பில் கிளிண்டன் ), George W. Bush ஆகியோருக்கு Henry Kissinger ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்