Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சபா வெள்ளம்: 7,000 பேர் பாதிப்பு; தெனோம் மாவட்டம் மிக மோசமான பாதிப்பு
தற்போதைய செய்திகள்

சபா வெள்ளம்: 7,000 பேர் பாதிப்பு; தெனோம் மாவட்டம் மிக மோசமான பாதிப்பு

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.28-

சபாவில் நிலவி வரும் வெள்ள பாதிப்பினால் சுமார் 6,910 பேர் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் தெனோம் மாவட்டம் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இன்று காலை 4,500 ஆக இருந்த வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை, மாலை 4 மணி நிலவரப்படி 5,246 ஆக உயர்ந்துள்ளது. அதிகமான மக்கள் தொடர்ந்து நிவாரண மையங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

Beaufort-டில் வெள்ள நிலைமை சீராக உள்ளது. 93 கிராமங்களைச் சேர்ந்த 467 குடும்பங்களைச் சேர்ந்த 1,462 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 35 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு